
* சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற IPL தொடரின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலக்கை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி படைத்துள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் 108 * (60) ரன்களை அடித்தது,சிஎஸ்கே மொத்தம் 210/4 ரன்கள் எடுத்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 19.3 ஓவர்களில் LSG அபார வெற்றிபெற்றது.
* இந்த வெற்றியின் மூலம் IPL 2024 புள்ளிபட்டியலில் லக்னோ அணி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.