குஜராட் டைட்டன்ஸ் அபாரமான சேஸில் ராஜஸ்தான் ராயலஸ் அணியை வீழ்த்து வெற்றி

Screenshot 20240411 103803 Gallery - குஜராட் டைட்டன்ஸ் அபாரமான சேஸில் ராஜஸ்தான் ராயலஸ் அணியை வீழ்த்து வெற்றி*சவாய் மான் சிங் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான போட்டியில், கடைசி பந்தில் ரஷீத் கான் பவுண்டரி அடித்து ஜி.டி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

*கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரஷீத் கான் தனது அபார ஆட்டத்தால் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். ராஜஸ்தான் அணியின் samson மற்றும் Parag ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 197 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

*பதிலுக்கு துவக்க வீரர் கில் 72 ரன்கள் எடுத்து அணி வெற்றிக்கு முன்னேற்படுத்த, ஐபிஎல் 2024 புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடித்தது குஜராட் அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *