அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பதில் புதுச்சேரி முன்னிலை…

அகில இந்திய அளவில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ்  உறுப்பினர் சேர்ப்பதற்கான டிஜிட்டல் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதாவது புதுச்சேரி அகில இந்திய மகளிர் காங்கிரஸ் உருவான நாளான செப்டம்பர் 15 ஆம் நாள் இது தொடங்கப்பட்டது.

இதில் அகில இந்திய அளவில் புதுச்சேரியை சேர்ந்த மகளிர் காங்கிரஸின் துணைத் தலைவி  A.R DR நிஷா MBA அவர்கள் அகில இந்திய அளவில் 5401 மகளிர் காங்கிரஸ்ருக்கான டிஜிட்டல் மெம்பர்ஷிப்பை பதிந்து படிவத்தில் முதலாம் இடத்தை பெற்று புதுச்சேரி மகளிர் காங்கிரஸிற்கு பெருமையை சேர்த்துள்ளார்கள்.

இந்த சாதனையை பாராட்டி அகில இந்திய மகளிர் காங்கிரசின் தலைமை டெல்லியில் 21/10/2024 அவர்களுக்கு பாராட்டு விழாவினையும் சான்றிதனையும் கொடுத்து பாராட்டியது. இதில் ஹரியானாவின் வினேஷ் போகத் MLA  மற்றும் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தலைவி அவர்களும் அவர்களுக்கு பாராட்டி சான்றிதழை வழங்கினார்கள்.

மேலும் இதற்காக மிக்க உறுதுணையாக இருந்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்  V.வைத்தியலிங்கம் MP அவர்களுக்கும் மேலும் முன்னாள் CM  V.நாராயணசாமி அவர்களுக்கும் மேலும்  காங்கிரஸின் சட்டசபை தலைவர் வைத்தியநாதன் MLA அவர்களுக்கும் மேலும் மேலும் முன்னால் எம்எல்ஏக்களுக்கும் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவர்களுக்கும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் Nisha அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்கள்

இதையும் படிக்க  ஜிப்மர் மருத்துவர்கள் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு எதிராக போராட்டம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2 டன் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு...

Wed Oct 23 , 2024
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை கோட்டூர்  அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்டிக்கடைகளில் கள்ள சந்தையில் குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய காவல்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் கடந்த 2023 ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் பகுதியில் சுமார் 2 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிடிப்பட்டது. இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் […]
IMG 20241023 WA0022 | 2 டன் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு...