மாநில நிர்வாகிகள் கூட்டம்….



தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் புதுவை எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீதேவி நவசக்தி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பவுண்டேஷனின் தேசிய செயலாளர் தலைமையில் பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாநிலச் செயலாளர் குமரன், மாநில ஒருங்கிணைப்பாளர் சீத்தல் நாயக், மாநில இணைச்செயலாளர் கிருபா, மாநில அமைப்பாளர் ராஜ்குமார், மாநில அமைப்பாளர் பிரபு, மண்டல அமைப்பாளர் அன்பழகன், மண்டல அமைப்பாளர் மணி, தகவல் தொழில்நுட்ப மாநில அமைப்பாளர் தனவந்தன், மாநில செய்தி ஊடகப் பிரிவு அமைப்பாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், தேசிய செயலாளர் முக்கிய பேச்சாற்றி, பவுண்டேஷனின் எதிர்காலப் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்தும், மாநில நிர்வாகிகளின் பங்களிப்பையும் குறித்து விளக்கினார்.

இதையும் படிக்க  அ.இ.அ.தி.மு.க 53ஆவது ஆண்டு விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராயல் கேர் மருத்துவமனைக்கு JCI அங்கீகாரம்

Sun Oct 20 , 2024
கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்வதேச தரம் கொண்ட ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) அங்கீகாரம் பெற்றுள்ளது. சென்னை தவிர, தமிழகத்தில் இதைப் பெற்ற முதல் மருத்துவமனை என்ற பெருமையை இம்மருத்துவமனை பெற்றுள்ளது. சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றியமைக்காகவே, ஜே.சி.ஐ. அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையான உயர்தர சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முக்கிய அங்கீகாரமாகும். இதுகுறித்து மருத்துவமனை […]
IMG 20241020 WA0061 | ராயல் கேர் மருத்துவமனைக்கு JCI அங்கீகாரம்