Thursday, November 20

5 ஆம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு

மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் இன்றுடன் முடிவடைகின்றது.கடைசி நாளான இன்று பிரதமர் மோடி 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஹரியாணாவில் இரண்டு பொதுக்கூட்டங்களிலும், டெல்லியில் மூன்று பொதுக் கூட்டங்களிலும் இன்று பங்கேற்கயுள்ளார்.
ஐந்தாம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் பலவிடங்களில் மும்முரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க  சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சர்வ மத பிரார்த்தனை...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *