நடிகர் விஜய் உருவாக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சிக்காக மூன்று கொடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று கொடிகளிலிருந்து எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் இறுதி முடிவை விஜய் எடுத்துக் கொள்ளவுள்ளார்.
த.வெ.க கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் மற்றும்0 தேதி குறித்து செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும், அதற்கு பிறகு கட்சியின் கொடி மற்றும் மாநாடு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply