ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்பு…

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி எல்.கே.எஸ் மகாலில் இன்று நடந்தது .மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் வரவேற்றுப் பேசினார்.திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் பேசினர் முடிவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, சிறப்பரையாற்றினார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ருபி மனோகரன் எம்.எல்.ஏ. சொர்ணா சேதுராமன், ராம்மோகன், செல்வம், கிரிஸ்டோர் திலக், ராஜேந்திரன்,மாநில செய்தி தொடர்பாளர் பெனட் அந்தோணி ராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், புள்ளம்பாடி ஜெயபிரகாஷ், தொட்டியம் சரவணன்,முன்னாள் மேயர் சுஜாதா,
மாநிலச் செயலாளர்கள் வக்கீல் , ஜி.கே.முரளி,
மாநில ஓபிசி பிரிவு செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பொருளாளர் முரளி,கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், கனகராஜ். வெங்கடேஷ் காந்தி, ஜெயம் கோபி, மலர் வெங்கடேஷ், மகளிர் காங்கிரஸ் தலைவர் சீலா செலஸ், மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.ஆறுமுகம், ஐ.டி பிரிவு கிழக்கு தொகுதி பொறுப்பாளர் அரிசி கடை டேவிட், . பிரிவு லோகேஸ்வரன் விஜய் பட்டேல், ஊடகப்பிரிவு செந்தில், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், மாணவர் காங்கிரஸ் நரேன்,அமைப்புசாரா பிரிவு மகேந்திரன், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன்,
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்
வக்கீல் மோகனாம்பாள், சுதா,
கே.பி.ராஜா,வட்டாரத் தலைவர்கள் சாந்தகுமார், அலெக்ஸாண்டர், மன்னச்சநல்லூர் நகர பொறுப்பாளர் பாட்ஷா,
திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள்
திருவெறும்பூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் செந்தில்குமார் ரகுவரன், துவாக்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆனந்தன் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம் ஐ.என்.டி.யு.சி செயலாளர் கல்யாணகுமார் அலெக்ஸ், மாவட்ட நிர்வாகிகள் சுப .கோவிந்தன் சிங்காரவேல் கூத்தைப்பார் மாணிக்கம் பரணி சந்திரமோகன் வார்டுதலைவர் நடராஜன் மாசிலாமணி பி.ஹெச்.இ.எல் ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாநகர் தெற்கு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவானைக்காவலில் 5 நாள் முகாம்;திருச்சி வந்தார் விஜயேந்திரர்

Fri Jul 19 , 2024
ஐந்துநாள் பயணமாக காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று காலை திருவானைக்காவல் வந்தார். வடக்குஉள்வீதி சங்கரமடத்தில் முகாமிட்டுள்ள சுவாமிகள் உலக நன்மைக்காக தினமும் பல்வேறு சிறப் பூஜைகள் நடத்தவுள்ளார். நேற்று காலை திருவானைக்காவல் சங்கரமடத்திற்கு வந்த விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளுக்கு உள்ளூர் பக்தர்கள் மற்றும் சீடர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காலை 10 மணியளவில் சுவாமிகள் தனது நித்யாராதன மூர்த்தியான சந்திரமவுளீஸ்வரருக்கு பூஜையும்மாலையில் பிரதோஷகால சிறப்பு பூஜை […]
IMG 20240719 WA0008 | திருவானைக்காவலில் 5 நாள் முகாம்;திருச்சி வந்தார் விஜயேந்திரர்