AIMIM AADMC க்கு ஆதரவை அறிவிக்கிறது தமிழ்நாட்டில்…

Screenshot 20240418 120733 inshorts - AIMIM AADMC க்கு ஆதரவை அறிவிக்கிறது தமிழ்நாட்டில்...




*வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் AlADMK கட்சிக்கு ஆதரவளிக்க அல்எம்ஐஎம் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அல்எம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்தார், இவர் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார் .இவர் இந்நிகழ்சியில் கலந்துக்கொண்டார்.


*அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியை அல்எம்ஐஎம் தமிழ்நாடு பிரிவு தலைவர் மற்றும் பிற தலைவர்கள் சந்தித்தனர்.

இதையும் படிக்க  தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது :சத்யபிரத சாஹூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts