உதகையில் அதிமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் கடந்த மூன்று வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளும் நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை எனவும் அதற்கு உண்டான ஒப்பந்தங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து உதகை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் நூதன முறையில் வடையுடன் மாதிரி நகர மன்ற கூட்டத்தை நடத்தினர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related
Thu Aug 29 , 2024
போளூர் சட்டமன்றத் தொகுதியில், தமிழ் நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில், போளூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில்வே மேம்பால பணிகள் அக்டோபர் 2ம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். இதையும் படிக்க தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 30 ஆயிரம் பேர் முன்பதிவு