NEET- UG 2024 அட்மிட்கார்டு வெளியீடு




* NEET-UG 2024, தேர்வுகளுக்கான அட்மிட் கார்டை தேசிய தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனுடன், தேர்வு எழுதும் மாணவர்கள் அணிய வேண்டிய உடை விதிமுறைகள்  விளக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு வரும் மாணவர்கள் எந்த வகையான ஆடைகளை அணிய வேண்டும் என்பதை கூறுகிறது. வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *