பாலஸ்தீன சார்பு குழுக்கள் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு வரலாற்று ஓவியத்தில் கலர் வண்ணங்களை தெளித்து கிழித்தனர். அந்த ஓவியம் 1914 ஆம் ஆண்டு வரையப்பட்டது.
இந்த ஓவியம் ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் பிரபுவின் ஓவியமாகும், அவர் 1917 இல் பால்ஃபோர் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
“பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கான தேசிய இல்லத்தை நிறுவுவதற்கு” பிரிட்டிஷ் அரசு ஆதரவளித்தது என்று அந்த பிரகடனம் கூறியது.
Leave a Reply