ரஷ்யாவிற்கு எதிராக “Drone Wall”

ஆறு நாட்டோ நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக ‘Drone சுவர்‘ ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளன.

• தங்களை ரஷ்யாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள “drone சுவர்” ஐ உருவாக்க ஆறு நாட்டோ நாடுகள் ஒன்றுபட்டு வருகின்றன.

• ரஷ்ய அச்சுறுத்தல்கள் மற்றும் கடத்தல் முயற்சிகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த முறையை கலந்து பின்லேண்ட் (Finland), நார்வே (Norway), போலாந்து,(Poland), எஸ்டோனியா (Estonia), லட்வா(Latvia), மற்றும் லித்துணியா (Lithuania) ஆகிய நாடுகள் ஒன்று கூடி முடிவெடுத்துள்ளனர்.

• நாட்டோ அமைப்பு: நிறுவப்பட்ட நாள்: 4 ஏப்ரல் 1949

• தலைமை இடம்: பிரசெல்ஸ், பெல்ஜியம்

• உறுப்பினர்கள்: 32 உறுப்பு நாடுகள் – 30 ஐரோப்பிய மற்றும் 2 வட அமெரிக்க

இதையும் படிக்க  2023 ஆம் ஆண்டில் மட்டும் 8,565 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிருஷ்ணகிரி அருகே பேருந்து விபத்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்

Wed May 29 , 2024
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்ற மினிபஸ், தேசிய நெடுஞ்சாலையின் மையப் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தின் காரணமாக பயணிகள் அனைவரும் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Post Views: 140 இதையும் படிக்க  1500 […]
images 3 - கிருஷ்ணகிரி அருகே பேருந்து விபத்து 10-க்கும் மேற்பட்டோர் காயம்

You May Like