* கேன்சர் ஆராய்ச்சியாளரால் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, பிளாஸ்டிக் வெளிப்பாடு மற்றும் புற்றுநோய் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் பொடன்ஷியல் லிங்க் குறித்து கவலைகளை எழுப்புகிறது. இந்த ஆய்வு, சுற்றுச்சூழல் முழுவதும் காணப்படும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களான மைக்ரோ பிளாஸ்டிக், மனிதர்களில் புற்றுநோய் செல்களின் பரவலை துரிதப்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டுகிறது.
* ஆய்வில், மைக்ரோ பிளாஸ்டிக் வெளிப்படுத்தப்பட்ட புற்றுநோய் செல்கள் அதிகரித்த இடப்பெயர்ச்சியைக் காட்டின.
பிளாஸ்டிக் புற்றுநோய் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Follow Us
Recent Posts
-
“நீட் சீருடை விவகாரம்: தாலி நிழல்-வெளிச்சம், வேல்முருகனின் எச்சரிக்கை”
-
அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.
-
கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது!
-
நேர்மையாக ரூ.70 ஒப்படைத்த சிறுவர்களுக்கு சாக்லேட் பரிசு
-
பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு…
Leave a Reply