Tuesday, January 21

ICMR எச்சரிக்கை!

ICMR புதிதாக வெளியிடப்பட்ட உணவு வழிகாட்டுதல்களின்படி, தாவர எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு எதிராக ICMR ( இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) எச்சரித்துள்ளது, ஏனெனில் இது இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுத்தும் என்பதால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்குவது மூலம் நச்சுக் கலவைகள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளது இதன் மூலம் உடலில் ஃப்ரீ ரேடிகல் அதிகரிக்கிறது என்று ICMR அறிவித்துள்ளது.

இதையும் படிக்க  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *