ஒரே மாதத்தில் 700 முட்டைகளை சாப்பிட்டு கொலஸ்ட்ரால் குறைப்பு…

image editor output image 653810767 1727370971576 - ஒரே மாதத்தில் 700 முட்டைகளை சாப்பிட்டு கொலஸ்ட்ரால் குறைப்பு...

ஹார்வார்ட் மருத்துவ மாணவர் டாக்டர் நிக் நோர்விட்ஸ், ஒரு மாதத்தில் 700க்கும் மேற்பட்ட முட்டைகளை உண்டு, அவரது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், எதிர்பார்க்காமல், அவரது எல்டிஎல் (“மோசமான” கொலஸ்ட்ரால்) அளவு 20% குறைந்தது.

நாள் ஒன்றுக்கு 24 முட்டைகளை சாப்பிட்ட நோர்விட்ஸ், “கீடோஜெனிக்” உணவமைப்பை பின்பற்றியுள்ளார். இந்தச் செயலின் மூலம் உணவு முறைகள் தொடர்பான விவாதத்தை சமூக ஊடகங்களில் தூண்டுவதற்காக அவர் இதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க  வெப்ப அலை:உயரும் வெப்பநிலை காரணமாக மூளை பக்கவாதம் ஏற்படலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *