க்ரீன் டீ குடிப்பதன் நன்மைகள்!

கிரீன் டீ ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். இதில் ஆண்டிஆக்சிடென்ட் அதிகமாக உள்ளதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கிரீன் டீயில் கலோரிகள் மற்றும் சர்க்கரை இல்லாததால் மனித உடலுக்கு அதிக ஆரோக்கியமான நன்மைகளை தருகிறது. இந்த டீயில் கேட்டசின்கள் எனப்படும் தாவர மூலக்கூறுகள் இருப்பதால் அதிகபட்ச நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியுள்ளது.

இதையும் படிக்க  கோவேக்சின்: 'எந்தவித பக்க விளைவுகளும் இல்லை'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

370-வது சட்டப்பிரிவு பாகிஸ்தானில் புதைக்கப்பட்டது:பிரதமர் மோடி

Sat May 18 , 2024
மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370 தனது தலைமையின் கீழ் “கப்ரிஸ்தானில்” புதைக்கப்பட்டது என்றார். “370 வது பிரிவுக்கு இடையில் வந்த தடை ‘கப்ரிஸ்தானில்’ புதைக்கப்பட்டதை உறுதி செய்தது” என்றார். மேலும் அவர், “370 வது பிரிவை புதுப்பித்து அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கனவுகளை வளர்ப்பவர்கள் ,உலகின் எந்த சக்தியாலும் அதை மீண்டும் கொண்டு வர முடியாது என்று குறிப்பிட்டார். Post […]
PM Modi Narendra Modi 1 - 370-வது சட்டப்பிரிவு பாகிஸ்தானில் புதைக்கப்பட்டது:பிரதமர் மோடி

You May Like