Friday, February 7

சிக்கன் ஷாவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

* மும்பையில் அசைவ உணவு சாப்பிட்ட  12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடிமை அமைப்பு (BMC) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* கோரேகானின் சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சேட்டிலைட் டவரில் ஷாவர்மா சாப்பிட்ட பிறகு இந்த சம்பவம் நடந்ததாக அவர் மேலும் கூறினார். அந்த உணவு ,ஹோட்டலில் உட்கொண்டதா அல்லது கடையில் உட்கொண்டதா என்பதை அதிகாரி தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க  கோவேக்சின்: 'எந்தவித பக்க விளைவுகளும் இல்லை'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *