மத்திய அரசு நிறுவனங்களில் வேலை!

மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC)  தெரிவித்துள்ளது.மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட  17 பதவியிடங்களுக்ககான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC) வெளியிட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்க தகுதியானோர் https://upsc.gov.in அல்லது http://www.upsconline.nic.in. என்ற இணையதளத்தின் மூலம் வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதையும் படிக்க  1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சந்திரனில் முதல் ரயில் அமைப்பு எவ்வாறு செயல்படும்?

Tue May 14 , 2024
‘ஒரு பாதையில் நெகிழ்வான லேவிடேஷன்’ (FLOAT) என்பது சந்திரனில் முதல் ரயில் அமைப்பை உருவாக்கும் திட்டம். இது மின்சாரம் இல்லாத காந்த ரோபோக்களை ரயில்களாகப் பயன்படுத்தி, சந்திர மேற்பரப்பில் திரைப்படப் பாதையின் மீது மிதக்கும். இதன் மூலம் நாசா சந்திரனில் முதல் ரயில் அமைப்பு உருவாகும். மேலும், FLOAT ஒரு நாளைக்கு 1 லட்சம் கிலோ பேலோடை கொண்டு செல்ல முடியும். Post Views: 168 இதையும் படிக்க  என்எம்டிசி […]
Screenshot 20240514 102244 inshorts - சந்திரனில் முதல் ரயில் அமைப்பு எவ்வாறு செயல்படும்?

You May Like