10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு

10 ஆம் வகுப்பு  பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவர்கள், இன்று முதல்  துணைத் தோ்வெழுத  விண்ணப்பிக்கலாம்என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது . பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் மே 10-ஆம் தேதி வெளியானது.  தோ்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2 தேதி முதல்  துணைத் தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  UPSC ஆதித்யா ஸ்ரீவாஸ்தவா முதலிடம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோடை காலத்தில் டெங்கு பரவல்

Thu May 16 , 2024
தமிழகத்தில் கோடை காலத்திலும் சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,தேசிய டெங்கு ஒழிப்பு தினம் மே 16-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் உருவாகும் டெங்கு பாதிப்பு பருவ மழைக் காலத்தின்போதும், அதன் […]
Dengue - கோடை காலத்தில் டெங்கு பரவல்

You May Like