தகவல் தொழில்நுட்ப துறையில் Data science மற்றும் Artificial intelligence (AI) முக்கியத்துவம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இந்திய மேலாண்மை நிறுவனம் கோழிக்கோடு (IIM Kozhikode) தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்முறை சான்றிதழ் படிப்பை தொடங்கியுள்ளது. திறமையான தொழில் வல்லுநர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த விரிவான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.