இந்திய மாணவர்களுக்கு புதிய 12 இலக்க அடையாள எண்…

APAAR (Automated Permanent Academic Account Registry) என்பது இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான 12 இலக்க வாழ்நாள் அடையாள எண் ஆகும். இந்த ID மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி சாதனைகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். மேலும், இத்திட்டம் மாணவர்களுக்கு பள்ளிகள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாற்றங்களை எளிதாக்கும்.

ஒவ்வொரு APAAR IDயும் DigiLocker உடன் இணைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மாணவர்கள் தங்கள் முக்கியமான கல்வி ஆவணங்களை பாதுகாப்பாகச் சேமிக்க முடியும். இந்த திட்டம், மாணவர்களின் கல்வித் தரவுகளை தொடர்ந்து பராமரிக்க உதவுவதாகும்.

இதையும் படிக்க  யுபிஎஸ்சி சிஎஸ்இ முதலிடம் பெற்ற அனன்யா ரெட்டி பேட்டி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Sat Sep 28 , 2024
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் அமைந்துள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் சனிக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் இருந்து மிகப்பெரிய அளவில் கரும்புகை வெளியேறி, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் […]
image editor output image 1651438824 1727496275248 - செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

You May Like