
JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வுக்கான தற்காலிக விடைத்தாளை அதிகாரப்பூர்வ இணையதளமான jeeadv.ac.in இல் இன்று (ஜூன் 2) வெளியிட்டுள்ளது. மாணவர்கள் ஜூன் 3 வரை தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்றும் மேலும், ஒவ்வொரு ஆட்சேபனைக்கும் மாணவர்கள் ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் ஜூன் 9 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.