இந்திய ரயில்வே – 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு…

image editor output image171644379 1727426144278 - இந்திய ரயில்வே - 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு...

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 8,113 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான பட்டதாரிகள் அக்டோபர் 13, 2024க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 8,113

பணிகள் மற்றும் காலியிட விவரம்:

Chief Commercial cum Ticket Supervisor: 1,736

Station Master: 994

Goods Train Manager: 3,144

Junior Account Assistant cum Typist: 1,507

Senior Clerk cum Typist: 732

வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18-33 வயது

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

சம்பளம்:

Chief Commercial cum Ticket Supervisor: ₹35,400

Station Master: ₹35,400

Goods Train Manager: ₹29,200

Junior Account Assistant cum Typist: ₹29,200

Senior Clerk cum Typist: ₹29,200

தகுதி:

Chief Commercial cum Ticket Supervisor, Station Master, Goods Train Manager: ஏதேனும் துறையில் இளங்கலை பட்டம்.

Junior Account Assistant cum Typist, Senior Clerk cum Typist: இளங்கலை பட்டம் மற்றும் ஆங்கிலம்/ஹிந்தியில் தட்டச்சு திறன்.

இதையும் படிக்க  நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உட்பட 1376 காலியிடங்கள்…

தேர்வு முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு.

விண்ணப்ப கட்டணம்:

பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ்: ₹500

மற்ற பிரிவினருக்கு: ₹250

விண்ணப்பிக்கும் முறை:

www.rrbchennai.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 13.10.2024

மேலும் தகவலுக்கு: www.indianrailways.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *