
* 2024 ஆம் ஆண்டிற்கான CBSE 10,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று CBSE அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbse.gov மற்றும் cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.