
* CBSE இந்த ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ,இந்த மாதம் மே1 அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டன.CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே1) பிற்பகல் 1மணி முதல் 3மணி வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டது.
* CBSE யின் பிஆர்ஓ அதிகாரி ராமா சர்மா, தேர்வுக் குழுவின் அதிகாரப்பூர்வமான What’s App குழுவில் இந்த தேர்வு முடிவுகளின் அறிவிப்பு போலி என்று தெரிவித்தார்.