CBSE 2024 தேர்வு முடிவுகள்:விரைவில்

1000219887 - CBSE 2024 தேர்வு முடிவுகள்:விரைவில்



* CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க உள்ளது, வரும் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

* மே 1 ஆம் தேதி மதியம் 1 மணி முதல் 3 மணி வரை தேர்வு முடிவுகளின் அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறி சமீபத்திய போலி சுற்றறிக்கை வெளிவந்ததை அடுத்து
வாரியத்தின் பிஆர்ஓ-வால் இச்செய்தி நீக்கப்பட்டது.

இதையும் படிக்க  நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம் : 13 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *