*பிஇஏபி ஆந்திர இடைநிலை முதல், இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 2024 இன்று, ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியிடப்படும்.
*பிஇஏபி ஆந்திர இடைநிலை முதல், இரண்டாம் ஆண்டு தேர்வுகள் 2024 எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணைய தளங்களான bie.ap.gov.in, results.apcfss.in ஆகியவற்றில் காணலாம்.
*பிஇஏபி ஆந்திர இடைநிலை தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 20 வரை நடத்தப்பட்டது .