* இந்த ஆண்டிற்கான AP SSC தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது bse.ap.gov மற்றும் in. results.bse.ap.gov.in. என்ற இணையதளத்தில் காணகலாம் .இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 86.69. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 84.32 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 89.17 சதவீதமாகவும் உள்ளதுள்ளது.
* மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 4.85 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Post Views: 100
Mon Apr 22 , 2024
* ராஜஸ்தானில் 2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குறைந்த வாக்குப்பதிவு குறித்து பேசுகையில் (57.65%) பில்வாரா தொகுதியின் பாஜக வேட்பாளர் தாமோதர் அகர்வால், “இது எங்கள் தவறும் கூட. நாங்கள் வென்றுவிட்டோம் என்று எங்கள் மக்கள் உணர்ந்தனர்” என்று கூறினார். * “மேலும் காங்கிரஸ் தாங்கள் தோல்வியடைவதாக உணர்ந்தது. அத்தகைய சூழ்நிலையில், வாக்கு சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது” என்று கூறினார். Post Views: 100 இதையும் […]