* பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு (HEL) சர்வதேச மாணவர்களை அனுமதிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இளங்கலை மற்றும் முதுகலை திட்டங்களில் அவர்களுக்கு கூடுதல் இடங்களை உருவாக்கியுள்ளது.
* உயர் கல்வி நிறுவனங்கள் (HEL) சர்வதேச மாணவர்களுக்கு 25% கூடுதல் இடங்களை உருவாக்கலாம், இது அவர்களின் வழக்கமான இட ஒதுககீட்டிற்கு கூடுதலான உருவாக்கப்படும் இடங்கள்ளாகும்.
You May Like
-
7 months ago
NEET- UG 2024 அட்மிட்கார்டு வெளியீடு
-
2 months ago
குழந்தைகள் மையத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா…
-
7 months ago
யுஜிசி-நெட் 2024 தேர்வு தேதி ஒத்திவைப்பு