+1 தேர்வு முடிவுகள்: கோவை முதலிடம்

தமிழகத்தில் +1  தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கோவை 96.02 சதவிகிதத்துடன் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 95.56 சதவிகிதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் 95.23 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.89.41 சதவிதம் தேர்ச்சி பெற்று விழுப்புரம்  கடைசி இடத்தில் உள்ளது.தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/, https://www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  உலகின் இளைய பேராசிரியர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

IPL 2024  போட்டியின் போது பந்து திருட முயன்ற ரசிகர்

Tue May 14 , 2024
கொல்கத்தா Eden Gardens மைதானத்தில் நடந்த KKR vs MI போட்டியின் போது, ரசிகர் ஒருவர் பந்தை திருட முயன்ற சம்பவம் நடந்துள்ளது. பந்து பவுண்டரி கடந்து ஸ்டேண்ட்ஸுக்கு சென்றபோது, ஒரு ரசிகர் அதை தனது பேண்ட்டில் மறைத்து வைக்க முயன்றார். ஆனால், அதிர்ஷ்டவசமாக, ஒரு பாதுகாப்பு பணியாளர் அவரை கவனித்து பந்தை மீண்டும் மைதானத்திற்கு எறிய வைத்தார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி வைரலாகி வருகிறது. Post Views: […]
Screenshot 20240514 120318 inshorts - IPL 2024  போட்டியின் போது பந்து திருட முயன்ற ரசிகர்

You May Like