புஷ்பா: தி ரூல்- பாகம் 2 டிஜிட்டல் உரிமை ₹250 கோடிக்கு விற்பனை!

Screenshot 20240420 121719 inshorts - புஷ்பா: தி ரூல்- பாகம் 2 டிஜிட்டல் உரிமை ₹250 கோடிக்கு விற்பனை!* அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா: தி ரூல் – பாகம் 2’ படத்தின் டிஜிட்டல் உரிமை அடிப்படை விலையாக ₹250 கோடிக்கு விற்கப்பட்டதாக் கூறப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸ் வசூலை பொறுத்து இந்த தொகை ₹300 கோடி வரை உயரலாம் எனக் கூறப்படுகிறது.

* “இது அனைத்து மொழிகளிலும் சாதனை ஒப்பந்தமாகும். முந்தைய சாதனையை சுமார் ₹100 கோடி வித்தியாசத்தில் கடந்துள்ளது” என்று ஒரு தகவல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *