ஆஸ்கார் விருதுகளை குவித்த ‘ஓப்பன்ஹெய்மர்’ மற்றும் ‘புவர் திங்ஸ்’

96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

அதில் ஓப்பன்ஹெய்மர் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், நடிகர், துணை நடிகர், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் 7 ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது.

அதில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளிலும், புவர் திங்ஸ் படம் 11 பிரிவுகளிலும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

“புவர் திங்ஸ்” திரைப்படமும் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்தது. அந்த படம் சிறந்த நடிகை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றன.

இதையும் படிக்க  நடிகர் ரகு பாபு மரணம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வலுவான நிலையில் இந்தியா கிரிக்கெட் அணி...

Mon Mar 11 , 2024
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. இன்று இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதுவரை நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை […]
news 18 images 2024 03 08T222510.643 2024 03 fafba739909e4cffbed4faed40f3f4c9 3x2